தமிழ் - தமிழ் அகரமுதலி
    கானலில் தோன்றும் நீர்த்தோற்றம் , பேய்த்தேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கானலில் தோன்றும் நீர்த்தோற்றம். (தாயு. பொருள்வ.6.) Mirage, as mistaken for a sheet of water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கானல் + நீர். Mirage,as mistaken for a sheet of water; கானலில்தோன்றும் நீர்த்தோற்றம். (தாயு. பொருள்வ. 6.)