தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் ; எப்பொருட்கும் இறைவன் ; கணவன் ; தலைவன் ; சந்திரன் ; மன்மதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணவன். திருமடந்தை காந்தன் (கம்பரா. நகர்நீங்.95). Husband;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a king, lord, husband, (Feminine காந்தை).

வின்சுலோ
  • [kāntaṉ] ''s.'' A king, an emperor, அர சன். 2. A husband, a ruler, a chief, a head-man, தலைவன். 3. A lord, a nobleman, எப்பொருட்குமிறைவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kānta. Husband;கணவன். திருமடந்தை காந்தன் (கம்பரா. நகர்நீங். 95).