தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீர் ; சினம் ; உடல் ; உறுப்பு ; யானையின் முன்னங்கால் ; கனம் ; பருமன் ; முக்கியம் ; பாம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீரி. (திவா.) Mungoose;
  • பாம்பு. (அக. நி.) Snake;
  • கோபம். (பிங்.) Displeasure, anger;
  • முக்கியம். (W.) 6. Importance;
  • உடலின் பருமன். 5. Corpulence;
  • கனம். (சூடா.) 4. Thickness, solidity;
  • யானையின் முன்கால். காத்திரங்களாற் றலத்தொடுந் தேய்த்ததொர் களிறு (கம்பரா. வரைக். 6). 3. Fore leg of an elephant;
  • உறுப்பு. (திவா.) 2. Limb, member;
  • உடல். காத்திரங் கரணஞ்சேர்த்தி (வைராக். தீப. 39). 1. Body;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. body, உடல்; 2. corpulence, பருமன்; 3. limp, member, உறுப்பு; 4. thickness, density, கனம்; 5. the foreleg of an elephant; 6. importance, முக்கியம். காத்திரமான பலகை, a thick board. காத்திரமானவன், காத்திரன், a corpulent, robust man.
  • (க்ஷாத்ரம்) displeasure, anger, கோபம்.
  • s. a mungoose.

வின்சுலோ
  • [kāttirm] ''s.'' Displeasure, கோபம். 2. Anger, fury, சினம். 3. The ichneumon, mungoose, கீரி. (சது.)
  • [kāttiram] ''s.'' Body, உடல். 2. A limb, a member, உறுப்பு. 3. The fore-leg of an elephant, யானையின் முன்கால். 4. Thickness, solidity, கனம். 5. Corpulence, பருமம். 6. Importance, consequence, முக்கியம். Wils. p. 287. GATRA. ஒரு முழவகலத்திலே மூன்று முழ நீளத்திலே நாலு விரல் காத்திரத்திலே ஒரு பலகைவேண்டும். I want a board one cubit broad, three cubits long, and four fingers thick. ''(Rott.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. கா + sthira.Mungoose; கீரி. (திவா.)
  • n. < kṣātra. Displeasure, anger; கோபம். (பிங்.)
  • n. < gātra. 1. Body;உடல். காத்திரங் கரணஞ்சேர்த்தி (வைராக். தீப. 39).2. Limb, member; உறுப்பு. (திவா.) 3. Fore legof an elephant; யானையின் முன்கால். காத்திரங்களாற் றலத்தொடுந் தேய்த்ததொர் களிறு (கம்பரா. வரைக்.6). 4. Thickness, solidity; கனம். (சூடா.) 5.
    -- 0861 --
    Corpulence; உடலின் பருமன். 6. Importance;முக்கியம். (W.)
  • n. perh. kādravēya.Snake; பாம்பு. (அக. நி.)