தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலச்சொந்தக்காரன் ; ஊர்ப்பங்காளி ; ஒரு மலைச்சாதியான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தென்பாண்டிநாட்டிலுள்ள ஒரு மலைச்சாதியான். (G.Tn. D. 7.) 2. A hill tribe in the Tinnevelly district and Travancore; one belonging to that tribe;
  • கிராமப்பங்காளி. Loc. 1. Hereditary proprietor of land, coparcener in village lands held in common;

வின்சுலோ
  • --காணியாளன் ''s.'' A landlord, an owner or proprietor of land, காணியாட்சிக்காரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.[M. kāṇikkāraṉ.] 1. Hereditary proprietorof land, coparcener in village lands held incommon; கிராமப்பங்காளி. Loc. 2. A hill tribein the Tinnevelly district and Travancore;one belonging to that tribe; தென்பாண்டிநாட்டிலுள்ள ஒரு மலைச்சாதியான். (G. Tn. D. 7.)