தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நகரம் ; செப்புக்காசு ; காசிக்குப்பி ; சீரகம் ; சிரமம் ; காசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See காசிக்குப்பி. (மூ. அ.)
  • சத்தபுரியுள் ஒன்று. (திவா.) 1. Benares, the sacred city on the Ganges, one of catta-puri, q.v. ;
  • . 2. See காசு, 9.
  • சிறுதாமிரக்காசு. Loc. A small copper coin ;
  • . Cumin. See சீரகம். (மலை.)
  • சிரமம். பணத்துக்குக் காசியாயிருக்கிறது. Madr. Difficulty, straits ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • Benares, வாரணாசி. காசிக்கல், load-stone, காகச்சிலை. காசிக்குப்பி, a phial of the holy water of the Ganges taken at Benares or other places. காசிவாசி, an inhabitant of Benares.

வின்சுலோ
  • [kāci] ''s.'' Casi, a celebrated city and place of pilgrimage, the modern Banares, being the most meritorious place for bathing in sacred water, as Ramisseram is for the south of India, ஓர்நகரம். Wils. p. 219. KASHI. 2. The cumin seed, சீரகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Kāšī. 1. Benares, the sacredcity on the Ganges, one of catta-puri, q.v.;சத்தபுரியுள் ஒன்று. (திவா.) 2. See காசிக்குப்பி.(மூ. அ.)
  • n. cf. ajājī. Cumin. See சீரகம். (மலை.)
  • n. < T. gāsi. Difficulty, straits;சிரமம். பணத்துக்குக் காசியாயிருக்கிறது. Madr.
  • n. < காசு. 1. A small coppercoin; சிறுதாமிரக்காசு. Loc. 2. See காசு, 9.