தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காய்ச்சிய மருந்துக்குடிநீர். (பதார்த்த. 1489.) 1. Decoction, infusion;
  • தீவினை. (சீவக. 3076, உரை.) 2. (Jaina.) Impurity or sin clinging to the soul; defect; degeneracy;
  • நிர்விகற்ப சமாதிக்கு நேரும் விகாதங்களு ளொன்று. (வேதாந்தசா. 103.) One of the obstacles to nirvikaṟpa-camāti;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kaṣāya. 1. Decoction, infusion; காய்ச்சிய மருந்துக்குடிநீர். (பதார்த்த.1489.) 2. (Jaina.) Impurity or sin clinging tothe soul; defect; degeneracy; தீவினை. (சீவக.3076, உரை.)
  • n. < kaṣāya. One ofthe obstacles to nirvikaṟpa-camāti; நிர்விகற்பசமாதிக்கு நேரும் விகாதங்களு ளொன்று. (வேதாந்தசா. 103.)