தமிழ் - தமிழ் அகரமுதலி
  ஒலி ; பழிச்சொல் ; துன்பம் ; கவலை ; பொறாமை ; கள் ; செயல் ; எள்ளிளங்காய் ; ஆயிலியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • ஒலி. எவ்வையர்சேரி யிரவு மிமை பொருந்தாக் கவ்வை (பு. வெ. 12, பெண்பாற். 10). 1. Sound, din, noise, roar;
 • பழிச்சொல். கவ்வையற்ற நடைபயில (தாயு. சிற்சுகோ. 8). 2. Scandal, slander, calumny;
 • துன்பம். கவ்வையொழிந் துயர்ந்தனன் (கம்பரா. திருவவ. 66). 3. Affiction, distress;
 • கவலை. கவ்வையாற் கலங்குமனம் (திருக்காளத். பு. 18, 27). 4. Anxiety, care;
 • பொறாமை. 5. Jealousy;
 • கள். (பிங்.) 6. Toddy;
 • காரியம். இவணீ சேர்ந்த கவ்வையுரைத் தருள்க (கம்பரா. திருவவ. 63). 1. Concern, business, affair;
 • . 3. The ninth nakṣatra. See ஆயிலியம். (சூடா.)
 • எள்ளிளங்காய். சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்ப (மதுரைக். 271). 2. Green sesamum seed;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. see கௌவை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. prob. கவ்வு-. 1. Sound,din, noise, roar; ஒலி. எவ்வையர்சேரி யிரவு மிமைபொருந்தாக் கவ்வை (பு. வெ. 12, பெண்பாற். 10). 2.Scandal, slander, calumny; பழிச்சொல். கவ்வையற்ற நடைபயில (தாயு. சிற்சுகோ. 8). 3. Affliction,distress; துன்பம். கவ்வையொழிந் துயர்ந்தனன் (கம்பரா. திருவவ. 66). 4. Anxiety, care; கவலை. கவ்
  -- 0788 --
  வையாற் கலங்குமனம் (திருக்காளத். பு. 18, 27). 5.Jealousy; பொறாமை. 6. Toddy; கள். (பிங்.)
 • n. cf. கவை. [M. kavva.]1. Concern, business, affair; காரியம். இவணீசேர்ந்த கவ்வையுரைத் தருள்க (கம்பரா. திருவவ. 63). 2.Green sesamum seed; எள்ளிளங்காய். சிறுதினைகொய்யக் கவ்வை கறுப்ப (மதுரைக். 271). 3. Theninth nakṣatra. See ஆயிலியம். (சூடா.)