தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிளைவழி , பல கவராகப் போகும் வழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிளைவழி. (பிங்.) Fork in a road;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கவலை.

வின்சுலோ
  • ''s.'' A place where a road divides itself into two, கிளைவழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கவர்- +. Forkin a road; கிளைவழி. (பிங்.)