தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரக்கிளை ; கவருள்ள மரக்கிளை ; இடைச்சந்து ; ஓரளவை ; யானைக் கழுத்தில் கட்டும் கயிறு ; கபடம் ; உட்பிரிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துடைச்சந்து. அவன் கவட்டிலே நுழைந்தான். 3. Fork of the legs;
  • யானைக்கழுத்திடு கயிறு. (திவா.) 4. Rope of an elephant's neck;
  • கவருள்ள மரக்கிளை. 2. Forked branch;
  • அடிவைப்பு. (J.) 6. Stride, pace;
  • கபடம், பிரியக்கருதினான் கவடுபோலும் (இறை. 51, உரை). Fraud, guile;
  • உட்பிரிவு. கார்ப்பண்யத்தின் கவடுகளையெல்லாம் (ரஹஸ்ய. 504). Section, ramification;
  • பகுப்பு. கவடுபடக் கவைஇய . . . உந்தி (மலைபடு. 34). 5. Separation, division;
  • மரக்கிளை. காதலுங் களிப்பு மென்னுங் கவடுவிட்டு (சீவக. 1389). 1. Branch of a tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. forked branch of a tree, கப்புக் கவடு; 2. spreading of legs, a stride, a pace, இடப்படி; 3. fraud, deceit, see கபடு; 3. rope of an elephant's neck; 4. fork of the legs, துடைச்சந்து. அவன் கவட்டிலே நுழைந்தான், he passed between the extended legs of the other, he has submitted to him. கவடுள்ள மனம், a cunning deceitful mind. கவட்டடி, stride, pace; 2. private parts, ஆண்குறி அல்லது பெண்குறி. கவட்டு நெஞ்சன், a cunning artful person. கவடுபடல், being separated or divided கவட்டுக் கால், bandy legs. கவட்டை, fork of a branch, fork of the legs.

வின்சுலோ
  • [kvṭu] ''s.'' A branch of a tree, மரக் கிளை. 2. A forked branch, கவர்க்கோடு, 3. A rope for the neck of beasts, a halter, கழுத்திடுகயிறு. 4. An elephant rope,யானை கட்டுங்கயிறு. ''(p.)'' 5. ''[prov.]'' The opening of the thighs whether extended or not, தொ டைச்சந்து. 6. ''[vul.]'' Fraud, deceit, கபடம். 7. A stride, the length of a step, a pace, இடப்படி. அவன்கவட்டிலேநுழைந்தான். He passed be tween the extended legs of the other; i. e. he has submitted to him.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கவர். [T. kavaṭa.] 1.Branch of a tree; மரக்கிளை. காதலுங் களிப்பு மென்னுங் கவடுவிட்டு (சீவக. 1389). 2. Forked branch;கவருள்ள மரக்கிளை. 3. Fork of the legs; துடைச்சந்து. அவன் கவட்டிலே நுழைந்தான். 4. Rope ofan elephant's neck; யானைக்கழுத்திடு கயிறு. (திவா.)5. Separation, division; பகுப்பு. கவடுபடக் கவைஇய . . . உந்தி (மலைபடு. 34). 6. Stride, pace;அடிவைப்பு. (J.)
  • n. < kapaṭa. Fraud, guile;கபடம். பிரியக்கருதினான் கவடுபோலும் (இறை. 51,உரை).
  • n. Section, ramification;உட்பிரிவு. கார்ப்பண்யத்தின் கவடுகளையெல்லாம்(ரஹஸ்ய. 504).