தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரிசி கழுவிய நீர் ; செங்குவளை ; நீலோற்பலம் ; தீர்த்தநீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுநீர்மாலை . . . அணிந்தும் (திருவாச. 2, 113). 1. Purple Indian water-lily. See செங்குவளை.
  • தீவினையைக் கழுவுதற்குக் காரணமான தீர்த்த நீர். கழுநீர் கொண்ட வெழுநா ளந்தி (மதுரைக். 427). 2. Sacred water for cleansing away sin, as that of the Ganges;
  • அரிசி கழவியநீர்.கழ நீருட் காரடகேனும் (நாலடி, 217). 1. Water in which rice has been washed;
  • கழுநீரிருவரும்பன்ன நின்கண்கண்டு வாடும் (மருதூ. 96). 2. Blue Indian water-lily. See நீலோற்பலம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. water-lily, ஆம்பல்; 2. see under கழுவு.

வின்சுலோ
  • [kẕunīr] ''s.'' The red water-lily, உற் பலம், Nymp&ae;a rubra.
  • ''s.'' Water in which rice has been washed, அரிசிகழுவியநீர். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. கெழு-மை + நீர்-மை.1. Purple Indian water-lily. See செங்குவளை.கழுநீர்மாலை . . . அணிந்தும் (திருவாச. 2, 113). 2.Blue Indian water-lily. See நீலோற்பலம். கழுநீரிருவரும்பன்ன நின்கண்கண்டு வாடும் (மருதூ. 96).
  • n. < கழுவு- +. 1. Waterin which rice has been washed; அரிசிகழுவியநீர். கழுநீருட் காரடகேனும் (நாலடி, 217). 2. Sacredwater for cleansing away sin, as that of theGanges; தீவினையைக் கழுவுதற்குக் காரணமான தீர்த்தநீர். கழுநீர் கொண்ட வெழுநா ளந்தி (மதுரைக். 427).