தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள்ளச் சாதியாள் ; திருடி ; வாழைப் பூவின் உட்புறமுள்ள நரம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழைப்பூவின் உட்புறத்துள்ள ஓர் உறுப்பு. 2. Pistil or inner petal of a plantain flower too tough to be cooked;
  • கள்ளசாதிப்பெண். 1. Woman of kaḷḷa caste;

வின்சுலோ
  • ''s.'' [''prop.'' கள்ளி.] A female thief, திருடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Woman ofkaḷḷa caste; கள்ளசாதிப்பெண். 2. Pistil or inner petal of a plantain flower too tough to be cooked; வாழைப்பூவின் உட்புறத்துள்ள ஒர் உறுப்பு.