தமிழ் - தமிழ் அகரமுதலி
    மொட்டு ; ஒருவகைக் கழுத்தணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மொட்டு. (அக. நி.) 1. Tender bud;
  • ஒருவகைக் கழுத்தணி. நலப்பெருங் களிகையு நன்முத்தாரமும் (பெருங். இலாவாண. 19,118). 2. A kind of necklace;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கலிகை, s. tender flower buds.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கலிகை.

வின்சுலோ
  • [kḷikai] ''s.'' Tender flower-buds, இ ளம்பூவரும்பு. See கலிகை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kalikā. 1. Tenderbud; மொட்டு. (அக. நி.) 2. A kind of necklace;ஒருவகைக் கழுத்தணி. நலப்பெருங் களிகையு நன்முத்தாரமும் (பெருங். இலாவாண. 19, 118).