தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : களவுப்புணர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களவொழுக்கமென்னும் பெயர்பெற்று (திருக்கோ, 1, உரை) See களவுப்புணர்ச்சி.

வின்சுலோ
  • ''s.'' [''as'' களவியல்.] Illicit intercourse. களவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < களவு+. See களவுப்புணர்ச்சி. களவொழுக்கமென்னும்பெயர்பெற்று (திருக்கோ. 1, உரை).