தமிழ் - தமிழ் அகரமுதலி
    இத்திமரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கல்லித்தி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கல்லித்தி, s. a kind of இத்தி tree, ficus gibbosa parasitica.

வின்சுலோ
  • [kllicci ] --கல்லித்தி, ''s.'' A species of இத்தி tree.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கல் +. See கல்லித்தி.