தமிழ் - தமிழ் அகரமுதலி
    நற்குணமுடையவள் ; ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் இராகம் 2. (Mus.) A musical mode
  • திரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரகல்யாணி (கந்தரலங். 80) 1. See கலியாணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kalyāṇī. 1.See கலியாணி. திரியம்பகனைப் பாகத்தில் வைக்கும்பரமகல்யாணி (கந்தரலங். 80). 2. (Mus.) A musicalmode; ஓர் இராகம்.