தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருந்தரைக்கும் குழியம்மி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்து அரைக்குங் குழியம்மி. கலுவத்தில் வெள்வேற்றோற் குடிநீரா லரைத்து (தைலவ. தைல. 33). Small stone slab for grinding drugs, apothecary's mortar for macerating with a pestle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கல்வம், s. (Tel.) a hollow stone or mortar for grinding drugs. கலுழன் {*}, s. the Brahminy kite, கருடன்.

வின்சுலோ
  • [kluvm] ''s.'' A small grinding stone, or mortar used for grinding drugs. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கல்வம். cf. Pkt. khala.Small stone slab for grinding drugs, apothecary's mortar for macerating with a pestle;மருந்து அரைக்குங் குழியம்மி. கலுவத்தில் வெள்வேற்றோற் குடிநீரா லரைத்து (தைலவ. தைல. 33).