தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர் ; மாறுபாடு ; சினம் ; கொடுமை ; ஊடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாறுபாடு. போர்க்கலாமின்று கண்டும் (சீவக. 620). 2. Rivalry; competition;
  • ஊடல். (யாழ். அக.) Petulance, bouderie;
  • போர். கலாஅத் தானையன் (புறநா. 69, 11). 1. War, battle;
  • கோபம். (பிங்.) 3. Rage, fury;
  • கொடுமை. (பிங்.) 4. Impetuosity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (கலகம்) war, battle; 2. quarrel, enmity, பகை; 3. ire, fury, wrath, கோபம்.

வின்சுலோ
  • [klām] ''s.'' Vehemence, கொடுமை. 2. Displeasure, anger, சினம். 3. Rage, fury, கோபம். 4. Quarrel, enmity, hatred, பகை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kalaha. 1. War, battle;போர். கலாஅத் தானையன் (புறநா. 69, 11). 2.Rivalry; competition; மாறுபாடு. போர்க்கலாமின்று கண்டும் (சீவக. 620). 3. Rage, fury; கோபம். (பிங்.) 4. Impetuosity; கொடுமை. (பிங்.)
  • n. < kalaha. Petulance,bouderie; ஊடல். (யாழ். அக.)