தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். கலவார் முனைமேற் செலவமர்ந்தன்று (பு. வெ. 1, 3, கொளு). Enemies;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கல- + ஆ neg. +.Enemies; பகைவர். கலவார் முனைமேற் செலவமர்ந்தன்று (பு. வெ. 1, 3, கொளு).