தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனைவி ; கற்புடையவள் ; படிப்பவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனைவி. ஆனந்தத் தாண்டவநம்பி கற்பாள் (மதுரைத்திருப்.13). Wife

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கற்பு. Wife; மனைவி.ஆனந்தத் தாண்டவநம்பி கற்பாள் (மதுரைத்திருப். 13).