தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்லணை , கல்லால் கட்டின கரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்லணை புனலைக் கற்சிறை போல வொருவன்றாங்கிய தொல். பொ.63). Stone, dam, anicut, embankment;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கல்லாற் கட்டினகரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Stone dam,anicut, embankment; கல்லணை. புனலைக் கற்சிறைபோல வொருவன்றாங்கிய (தொல். பொ. 63).