தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருநிறமுடையவன் ; பகைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருநிறமுடையவன். 1. Black, dark person ;
  • பகைவன். (யாழ். அக்.) 2. Enemy ;

வின்சுலோ
  • ''s.'' A dark of black person.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Black,dark person; கருநிறமுடையவன். 2. Enemy;பகைவன். (யாழ். அக.)