தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடம்பெடுத்தல் ; அட்ட கருமக்கருச் சேர்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூனியக்கருவின் சக்தியை நீக்குதல். Colloq. 2. To counteract the effect of witchcraft;
  • அட்டகருமக்கருச்சேர்த்தல். (W.) 1. To gather ingredients for witchcraft;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடம்பெடுத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கரு+. 1. To gather ingredients for witchcraft;அட்டகருமக்கருச்சேர்த்தல். (W.) 2. To counteractthe effect of witchcraft; சூனியக்கருவின் சக்தியைநீக்குதல். Colloq.