தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொரியல் , பொரிக்கறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொரிக்கறி. கருனைச்சோ றார்வர் கயவர் (நாலடி, 200). Any preparation which is fried;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொரிக்கறி.

வின்சுலோ
  • [kruṉai] ''s.'' A fry, any thing fried, பொரிக்கறி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Any preparation whichis fried; பொரிக்கறி. கருனைச்சோ றார்வர் கயவர்(நாலடி, 200).