தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்வோன் ; தலைவன் ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . One who is the author of an act; doer; agent. See கர்த்தா. கருவி கருத்தா வுடனிகழ்வு (நன் 297).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருகன், கடவுள், சிவன், செய்பவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kartā. nom. of kartṛ.One who is the author of an act; doer; agent.See கர்த்தா. கருவி கருத்தா வுடனிகழ்வு (நன். 297).