தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலவண்ண உடை ; கையொலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலவர்ணழள்ள முகம்மதியர் உடை. (J.) A kind of checkered cloth worn by Muhammadans;
  • . Vestment for an idol.See கைலி2. அறுதிக்கயிலி...சாதிக்கிறதும் (கோயிலொ. 74)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a checkered cloth worn by Mussalmans (Hind.); 2. vestment for an idol.

வின்சுலோ
  • [kyili] ''s. [prov.]'' A checkered cloth worn by Mussulmans, பலவன்னப்புடவையி லொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. khilat. A kind ofcheckered cloth worn by Muhammadans; பலவர்ணமுள்ள முகம்மதியர் உடை. (J.)
  • n. < கையொலி. Vestment foran idol. See கைலி. அறுதிக்கயிலி . . . சாதிக்கிறதும் (கோயிலொ. 74).