தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேராசைக்காரன் ; அயோக்கியன் ; கயையிற் செய்யும் சிராத்தத்தில் உண்ணுதற்குரிய அந்தணன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேராசைக்காரன். (C. G.) 2. Extortioner;
  • அயோக்கியன். 3. Dishonest, unscrupulous fellow;
  • கயையிற் செய்யுஞ் சிராத்தத்தில் உண்ணுதற்கு உரிய பிராமணன். 1. One of the priestly class at Gayā;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + U. wāl. 1.One of the priestly class at Gayā; கயையிற்செய்யுஞ் சிராத்தத்தில் உண்ணுதற்கு உரிய பிராமணன். 2. Extortioner; பேராசைக்காரன். (C. G.)3. Dishonest, unscrupulous fellow; அயோக்கியன்.