தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆழம் ; ஆழ்ந்த அறிவு ; வீறு ; செருக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆழம். (சூடா.) 1. Depth, profundity;
  • ஆழ்ந்த அறிவு. (W.) 2. Profound knowledge;
  • வீறு. 3. Majestic air or bearing; manliness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கெம்பீரம், காம்பீரம், s. depth, profundity, ஆழம்; 2. depth in knowledge or intellect, ஆழ்ந்த அறிவு; 3. exceedingly great joy, exultation, ஆர்ப் பரிப்பு; 4. martial bravery செருக்கு. கம்பீரமாயிருக்க, to leap or shout for joy; to be stately majestic. கம்பீர ஜன்னி, high delirium; 2. boastfulness, haughtiness (collo.) கம்பீரமான சத்தம், majestic voice, blast of a trumpet etc. கம்பீரமான நடை, a dignified style, a stately walk, graceful movements. கம்பீரவாக்கு, superior style of writing; majestic voice; deep intonation. கம்பீர வீரன், a bold hero; a spirited manly hero.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆழம், செருக்கு.

வின்சுலோ
  • [kmpīrm] ''s.'' Depth, profundity, ஆ ழம். Wils. p. 283. GAMB'HIRA. 2. ''(fig.)'' Depth in knowledge or intellect, ஆழ்ந்த அறிவு. 3. Triumph, exultation, martial bravery, செருக்கு. 4. Solemnity, gravity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gambhīra. 1.Depth, profundity; ஆழம். (சூடா.) 2. Profoundknowledge; ஆழ்ந்த அறிவு. (W.) 3. Majesticair or bearing; manliness; வீறு.