தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேல்மாளிகைப் பக்கங்களில் முன் புறம் நீண்டுள்ள பரண்கூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேல்மாளிகைப் பக்கங்களில் முன்புறம் நீண்டுள்ள பரண்கூடு. மீதொருபாற் கன்னசாலை குலவயிரத்தா லமைத்த கொள்கையாலே (பெரியபு. திருக்குரிப். 91). Balcony;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. +.Balcony; மேல்மாளிகைப் பக்கங்களில் முன்புறம்நீண்டுள்ள பரண்கூடு. மீதொருபாற் கன்னசாலை குலவயிரத்தா லமைத்த கொள்கையாலே (பெரியபு. திருக்குறிப். 91).