தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் , சத்திரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டம் வருணத்தான் கத்திரியர்காண (திவ், பெரியாழ். 1, 9, 6). Kṣatriya, man of the warrior caste, the second of the four castes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kṣatriya.Kṣatriya, man of the warrior caste, the secondof the four castes; இரண்டாம் வருணத்தான். கத்திரியர்காண (திவ். பெரியாழ். 1, 9, 6).