தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கண்ணேறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணெச்சிற்படாமைக்குக் கரி பூசுகிறார். (ஈடு. 5, 1, 2). See கண்ணூறு.

வின்சுலோ
  • ''s.'' Evil imagined to be caused by other people's eyes.
  • ''s.'' Fascinating, bewitching, blighting, &c.--as by a glance, and otherwise, as in food looked on with an envious eye, &c., கண்ணூறு. கருப்புரவிளக்கமேந்திக்கண்ணெச்சில்கழித்திட் டாரே. They waved the lighted camphor and removed the blight of the eye. (நைட.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கண் +.See கண்ணூறு. கண்ணெச்சிற்படாமைக்குக் கரி பூசுகிறார் (ஈடு, 5, 1, 2).
  • கண்ணெடுத்துப்பார்-த்தல் kaṇ-ṇ-eṭut-tu-p-pār-v. tr. < id. +. 1. To lift up one'seyes and see; to look intently at a thing; கவனித்துப்பார்த்தல். 2. To look with favour, as asuperior; அருள்செய்தல்.