தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகழ்வோன் ; அரசனின் சீர்த்தியைப் புகழ்வோன் ; கட்டியம் கூறிப் புகழ்வோன் ; கூத்தில் வரும் கோமாளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டியங்கூறிப் புகழ்வோன். Panegyrist, herald;
  • கூத்தில்வருங் கோமாளி. 2. Buffoon;

வின்சுலோ
  • ''s.'' A panegyrist, a herald, கட்டியங்கூறுவோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கட்டியம் +. 1. Panegyrist, herald; கட்டியங்கூறிப்புகழ்வோன். 2. Buffoon; கூத்தில்வருங் கோமாளி.