தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்பு ; ஆயிலிய நட்சத்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகங்கட்செவி யொண்பூரம் (இலக். வி. 793). 2. The ninth nakṣatra. See ஆயிலியம்.
  • பாம்பு. மலைமுழையிற் கட்செவி (கம்பரா. படைத்தலை. 42). 1. Snake, its eyes being considered to serve both as the sensory organ of sight as well as of hearing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under, கண்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாம்பு.

வின்சுலோ
  • ''s.'' A snake--its eyes being considered the organs of hearing as well as of sight, பாம்பு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கண் + செவி. 1.Snake, its eyes being considered to serve bothas the sensory organ of sight as well as ofhearing; பாம்பு. மலைமுழையிற் கட்செவி (கம்பரா.படைத்தலை. 42). 2. The ninth nakṣatra. Seeஆயிலியம். மகங்கட்செவி யொண்பூரம் (இலக். வி.793).