தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோவு ; சினம் ; விரைவு ; ஒப்பு ; செருக்கு , அகங்காரம் ; முகம்சுளிக்கை ; கருவூமத்தை ; கடுக்காய் வேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொண்டைவலியிற் கட்டுங் கோல் Loc. Pole attached to the fishing net koṇṭaivalai;
  • கடுக்காய்வேர். (வை மூ.) Root of gall-nut;
  • முகஞ்சுளிக்கை. ஏன் இவ்வளவு முகக்கடுப்பு? 8. Twitching the face, to indicate either displeasure or anger;
  • . 7. Purple stramony. See கருவூமத்தை. (மலை.)
  • செருக்கு. அவன்கடுப்பை இறக்கிவிட்டான். (W.) 6. Pride;
  • ஒப்பு. (திவா.) 5. Similarity, likeness;
  • வேகம். மண்டு கடுப்பினிற் படரும் வாம்பரி (சேதுபு. கத்துரு. 15). 4. Speed, rapidity;
  • வெகுளி. கடுநவை யணங்குங் கடுப்பும் (பரிபா. 4, 49). 3. Ire, wrath;
  • நோவு. முலைக்கடுப்பாலே தரையிற் பீச்சுவாரைப்போலே (ஈடு, 1,1,1). 2. Aching, pain, throbbing;
  • கடுக்குகை. கடுப்புடைப் பறவைச்சாதியன்ன (பெரும்பாண். 229). 1. Throbbing pain, burning sensation, as that caused by the sting of a wasp ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊமத்தை, கடுக்காய்வேர்.
சினம், விரைவு.
சினம், விரைவு.

வின்சுலோ
  • ''v. noun.'' Pains, throbbing, throe, எரிவு. 2. Anger, displeasure, im patience, peevishness, சினம். 3. Speed, rapidity, impetuosity, great haste, வேகம். அவருடையகடுப்பெல்லாமாறிப்போயிற்று. His peevish arrogance is now all gone (his means being reduced).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடு-. 1. Throbbingpain, burning sensation, as that caused by thesting of a wasp; கடுக்குகை. கடுப்புடைப் பறவைச்சாதியன்ன (பெரும்பாண். 229). 2. Aching, pain,throbbing; நோவு. முலைக்கடுப்பாலே தரையிற்பீச்சுவாரைப்போலே (ஈடு, 1, 1, 1). 3. Ire, wrath;வெகுளி. கடுநவை யணங்குங் கடுப்பும் (பரிபா. 4, 49).4. Speed, rapidity; வேகம். மண்டு கடுப்பினிற் படரும் வாம்பரி (சேதுபு. கத்துரு. 15). 5. Similarity,likeness; ஒப்பு. (திவா.) 6. Pride; செருக்கு. அவன்கடுப்பை இறக்கிவிட்டான். (W.) 7. Purple stramony. See கருவூமத்தை. (மலை.) 8. Twitchingthe face, to indicate either displeasure oranger; முகஞ்சுளிக்கை. ஏன் இவ்வளவு முகக்கடுப்பு?
  • n. Pole attached to thefishing net koṇṭaivalai; கொண்டைவலையிற்கட்டுங் கோல். Loc.
  • n. < கடு-மை. Root ofgall-nut; கடுக்காய்வேர். (வை. மூ.)