தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மீன்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீன் வகை. 2. Pipe-fish, light brown, body scarcely deeper than broad, Syngnattus serrattus;
  • ஒரு வகைச் சிறுகடல் மீன் (W.) 1. Sea-horse, greyish, attaining one ft. in length, Hippocampus guttalatus;

வின்சுலோ
  • ''s.'' The sea-horse, a little fish, ஓர்மீன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Sea-horse, greyish, attaining one ft. in length,Hippocampus guttalatus; ஒருவகைச் சிறுகடல்மீன். (W.) 2. Pipe-fish, light brown, bodyscarcely deeper than broadSyngnattus serrattus; மீன்வகை.