தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடமை ; உடல் ; காடு ; துன்பமான வழி ; தோட்டம் ; குடம் ; வாள் ; கயிறு ; யானை மதம் ; யானைக் கவுள் ; சுடுகாடு ; கடன் ; குடமுழா , கடவாத்தியம் ; காணிக்கை : அருநெறி ; மலைப்பக்கம் , மலைச்சாரல் ; தெய்வக்கடன் ; முறைமை ; நீதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கும்பராசி. 2. Sign of Aquarius in the Zodiac;
  • குடம். மலயந்தன்னிற் கடமுனிசேறலோடும் (கந்தபு. திருக்கல். 65). 1. Waterpot, vessel;
  • பதக்கு. (தைலவ. தைல.) 4. Dry measure = 2 kuṟuṇi;
  • உடம்பு. (பிங்.) 5. Body, human or other;
  • யானைக்கூட்டம். (பிங்.) Troop of elephants;
  • மலைச்சாரல். (பிங்.) Mountain side;
  • . Tree Turmeric. See மரமஞ்சள். (தைலவ. தைல. 18.)
  • குடமுழவு. (சூடா.) 3. Hand drum played on at both ends;
  • கடன். கடமுண்டுவாழாமை (இனி. நாற். 11). 1. Debt;
  • பரிசை. 2. Shield;
  • இரட்சகம். 1. Protection, safety;
  • தெய்வக்கடன். (தொல். பொ. 150.) 2. Homage due to God; religious obligations;
  • முறைமை. (சூடா.) 3. Duty, proper conduct;
  • நீதி. (சூடா.) 4. Right, justice;
  • . 5. See கடன். 1,4,6 to 12.
  • பாவம். கடமுண்டார் கல்லாதவர் (திவ். இயற். 4, 52). 1. Sin;
  • காடு. கடத்திடைக் கணவனை யிழந்த (பு: வெ. 10, சிறப்பி. 1). 2. Forest;
  • கோபம். (சிலப். 29, காவற்பெண்டுசொல்.) 3. cf. கதம். Anger;
  • யானைக் கதுப்பு. (பிங்.) 1. Elephant's temples, from which a secretion flows;
  • யானைமதம். கடக்களிறு (திருவாச. 3, 155). 2. Rut flow of a must elephant;
  • கயிறு. (பிங்.) 3. Rope;
  • மயானம். (சூடா.) 4. Burning ground;
  • பாலைநிலத்துவழி. கடம்பலகிடந்த காடுடன் கழிந்து (சிலப். 11, 90). 5. Hard, difficult path in a barren tract;
  • நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. Name of an Upaniṣdad;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • the secretion of an elephant in rut, யானைமதம்; 2. a water-pot, குடம்; 3. a troop of elephants யானைக் கூட் டம்; 4. a musical instrument, கட வாத்தியம்; 5. justice, நீதி; 6. body, human or other, உடம்பு; 7. mountain side, மலைச்சாரல்; 8.a garden; 9. hard; difficult path in a barren tract. கடமுனி, Agastya. கடவாத்தியம், a water pot as a musical instrument. கடமா, the elephant.

வின்சுலோ
  • [kaṭam] ''s.'' The secretion of an ele phant in rut, யானைமதம். 2. An elephant's temples whence one of the secretions flows, யானைக்கதுப்பு. Wils. p. 18. KADA. 3. A large water-pot, குடம். 4. A troop of elephants, யானைக்கூட்டம். Wils. p. 37. G'HADA. 5. Right, justice, நீதி. 6. A forest, jungle, காடு. 7. A hard or difficult way, அருநெறி. 8. The side of a mountain, மலைப்பக்கம். 9. A body, human or other, உடல். 1. A rope, கயிறு. 11. A garden, தோட்டம். 12. The sky, வானம். (சது.) (தீ. 495.) 13. A kind of musical instrument, கடவாத் தியம். 14. Debt contracted, கடன். 15. A grave-yard, burning-ground, மயானஸ்தானம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கட-மை. [M. kaḍam.]1. [K. Tu. kaḍa.] Debt; கடன். கடமுண்டுவாழாமை (இனி. நாற். 11). 2. Homage due toGod; religious obligations; தெய்வக்கடன்(தொல். பொ. 150.) 3. Duty, proper conduct;முறைமை. (சூடா.) 4. Right, justice; நீதி. (சூடா.)5. See கடன். 1, 4, 6 to 12.
  • n. prob. கட-. 1. Sin; பாவம்.கடமுண்டார் கல்லாதவர் (திவ். இயற். 4, 52). 2.Forest; காடு. கடத்திடைக் கணவனை யிழந்த (பு. வெ10, சிறப்பி. 1). 3. cf. கதம். Anger; கோபம். (சிலப்29, காவற்பெண்டுசொல்.)
  • n. < kaṭa. 1. Elephant'stemples, from which a secretion flows; யானைக்கதுப்பு. (பிங்.) 2. Rut flow of a must elephant; யானைமதம். கடக்களிறு (திருவாச. 3, 155).3. Rope; கயிறு. (பிங்.) 4. Burning ground.மயானம். (சூடா.) 5. Hard, difficult path inbarren tract; பாலைநிலத்துவழி. கடம்பலகிடந்த காடுடன்கழிந்து (சிலப். 11, 90).
  • n. < kaṭha. Name ofUpaniṣad; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.
  • n. < ghaṭa. 1. Waterpotvessel; குடம். மலயந்தன்னிற் கடமுனிசேறலோடு(கந்தபு. திருக்கல். 65). 2. Sign of Aquarius in theZodiac; கும்பராசி. 3. Hand drum played onboth ends; குடமுழவு. (சூடா.) 4. Dry measure = 2kuṟuṇi; பதக்கு. (தைலவ. தைல.) 5. Bodyhuman or other; உடம்பு. (பிங்.)
  • n. < ghaṭā. Troop of elephants; யானைக்கூட்டம். (பிங்.)
  • n. < kaṭaka. Mountain side;மலைச்சாரல். (பிங்.)
  • n. < kaṭaṅkaṭērī. TreeTurmeric. See மரமஞ்சள். (தைலவ. தைல. 18.)
  • கடம்பதகோரகநியாயம் kaṭampa-kōraka-niyāyamn. < kadamba +. Illustration of the kaṭampam buds shooting up on all sides simultaneously, which is used, in the Vaišēṣika and Nyāya systems, to explain how different series of sounds proceeding from the same sounding body are transmitted simultaneously to the ears of hearers at equidistant points on all sides; கடம்பமரத்தின் அரும்புகள் ஏககாலத்திற் பூப்பதுபோலப் பல விஷயங்களும் ஒருகாலத்தில் நிகழ்வதைக்குறிக்கும் நியாயம்.
  • n. prob. gaḍa. (சம். அக.Ms.) 1. Protection, safety; இரட்சகம். 2.Shield; பரிசை.