தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரைப்பட்டிகை ; கச்சைப்பட்டை ; முலைக்கக்சு ; கச்சை ; மேலாடை ; நெருப்பு ; மீன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருப்பு 1. cf. கிச்சு. Fire;
  • முலைக்கச்சு, கச்சது கடிந்து (கல்லா.44). A kind of corset worn by Indian women in ancient times;
  • மீன். 2. cf. கச்சம். Fish;
  • See சல்லாத்து. (M.M.) Garden-lettuce.
  • அரைப்பட்டிகை. மள்ளர் ... யாத்த பூங்கச்சு (சீவக.16). 1. Belt, girdle, sash, cummerbund;
  • கச்சைக்கயிறு. தாழ்கச்சிற் பிணிப்புண்டு (சீவக. 1748). 2. Broad tape band;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. broad tape, bandage, girdle, கச்சை. கச்சுக்கட்டில், a bed-stead with tape bottom. கச்சுப்பட்டை, கச்சைப்பட்டை, broad and strong band for the bottom of chairs, bed-steads, palankeens etc.; a sort of bodice worn by women. இடைக்கச்சு; belt, sash.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடைக்கட்டு, பிணிக்கை,முலைக்கட்டு.
முலைக்கட்டு.
முலைக்கட்டு.

வின்சுலோ
  • [kccu] ''s.'' Broad tape, webbing, strap (of cloth), bandage, slip, fillet, band, braces, girth, strap, கச்சைப்பட்டை. 2. Stays for women's breasts, முலைக்கச்சு. 3. A girdle, இடைக்கச்சு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kakṣyā. [M. kaccu.] 1.Belt, girdle, sash, cummerbund; அரைப்பட்டிகை. மள்ளர் . . . யாத்த பூங்கச்சு (சீவக. 16). 2. Broadtape band; கச்சைக்கயிறு. தாழ்கச்சிற் பிணிப்புண்டு(சீவக. 1748).
  • n. cf. kañcuka. [M. kaccu,Kur. gajji.] A kind of corset worn by Indianwomen in ancient times; முலைக்கச்சு. கச்சதுகடிந்து (கல்லா. 44).
  • n. Garden-lettuce. See சல்லாத்து. (M.M.)
  • n. (அக. நி.) 1. cf. கிச்சு.Fire; நெருப்பு. 2. cf. கச்சம். Fish; மீன்.