தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாயாலெடுத்தல் ; வெளிப்படுத்தல் ; ஆணி முதலியன பதியாமல் எதிரெழல் ; கதிர் ஈனுதல் ; சாரம் இறங்குதல் ; கசிதல் ; பெருக்கெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கசிதல். எண்ணெய் கக்கிப்போட்டது. (W.) 5. To ooze out, as oil through the pores of the skin;
  • சாரமிறங்குதல். Loc. 4. To yield the essence, as drugs put in boiling water;
  • கதிரீனுதல். (W.) 3. To shoot out as ears of corn;
  • வாந்தி செய்தல். (பிங்.) 1. To vomit, spew from the stomach
  • வெளிப்படுத்துதல். புனல்பகுவாயிற் கக்க (கம்பரா. இரணி. 89).-intr, 2. To eject, as a snake its poison
  • ஆணிமுதலியன பதியாமல் எதிரெழுதல். ஆணி கக்கிப்போயிற்று. (W.) 1. To skip with a rebound, fly back, recoil, as a nail
  • பெருக்கெடுத்தல். ஆறு கக்கிப்பாய்கிறது. (W.) 2. To overflow, as a river;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5v. [T. K. M. Tu. kakku.]tr. 1. To vomit, spew from the stomach; வாந்திசெய்தல். (பிங்.) 2. To eject, as a snake itspoison; வெளிப்படுத்துதல். புனல்பகுவாயிற் கக்க(கம்பரா. இரணி. 89).--intr. 1. To skip with arebound, fly back, recoil, as a nail; ஆணிமுதலியன பதியாமல் எதிரெழுதல். ஆணி கக்கிப்போயிற்று.(W.) 2. To overflow, as a river; பெருக்கெடுத்தல். ஆறு கக்கிப்பாய்கிறது. (W.) 3. To shoot out,as ears of corn; கதரீனுதல். (W.) 4. To yieldthe essence, as drugs put in boiling water; சாரமிறங்குதல். Loc. 5. To ooze out, as oil throughthe pores of the skin; கசிதல். எண்ணெய் கக்கிப்போட்டது. (W.)