தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகை நிலம் ; வனநெல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வனநெல். (யாழ். அக.) Wild paddy;
  • ஒருவகைநிலம். (செந். 13, 172.) A tract of land;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A tract of land; ஒருவகைநிலம்.(செந். 13, 172.)
  • n. < ōḍi. Wild paddy; வனநெல்.(யாழ். அக.)