தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயரம் ; ஒழுங்கு ; நீளம் ; நிலவரலாறு கூறும் கணக்கு ; கோயில் நடைமுறை வரலாறுகளை விளக்கும் நூல் ; வண்டி ; வரிசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரிசை. Tinn. 2. cf. ஒழுங்கு. Row, as of trees;
  • வண்டி. (யாழ். அக.) 1. Cart, carriage;
  • நிலத்தின் வரலாறு குறிக்குங் கணக்கு. நாடுபிடித்தார்க்கு ஒழுகைக் காட்டி (திவ். திருமாலை, 3, வ்யா.) 1. Land record containing particulars of the ownership, etc., of lands;
  • கோயிலின் வரலாறுகூறுவது. கோயிலொழுகு. 2. Register of a temple giving an account of its properties, and its history;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. leak, fall by drops, drop through; 2. run in a course, flow, பாய்; 3. walk morally, நெறிப்படி நட; 4. increase, மிகு; 5. grow, வளர்; 6. be arranged in due order, நேர்மைப் படு. ஒழுகல், v. n. leaking, flowing, behaviour. "தேவன் வசனம் தேன்கூடொழுகலிலும் மதுரமானது". ஒழுக்கு, ஒழுகுகை; v. n. the dropping through, leaking. ஒழுகை, a cart, a carriage, வண்டி. ஒழுக்கு மாற்றிப்போட, to cover the places where it drops through, to stop a leak.

வின்சுலோ
  • [oẕuku] கிறது, ஒழுகினது, ம், ஒழுக, ''v. n.'' To flow, நீர்முதலியவோட. 2. To go, pass, walk, செல்ல. 3. To act, behave, maintain a course of conduct, act accord ing to rule, to behave well, நெறிப்படிநடக்க. 4. To be long, நீள. ''(p.)'' 5. To leak, drop as water, fall by drops, trickle down, drip, drop through, to be shed, தொளைவழி யாயொழுக. ஒழுகுபொற்கொடிமூக்கு. The nose of the damsel who resembles a beautiful long creeper. (நைட.) ஒழுகொளிவிரிக்குங்கதிர்மணி. The radiant gem which diffuses flowing light. கூற்றமேயில்லத்திருந்தொழுகாப்பெண். But an unfaithful wife is to the household as death. பன்மார்புசேர்ந்தொழுகுவார். Those who ha bituate themselves to the embraces of many-(நாலடி.) அதிரசமொழுகுங்கனிகள். Fruits flowing with much honey. குடமொழுகுகிறது. The vessel leaks.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒழுகு-. 1. Land record containing particulars of the ownership,etc., of lands; நிலத்தின் வரலாறு குறிக்குங் கணக்கு.நாடுபிடித்தார்க்கு ஒழுகைக் காட்டி (திவ். திருமாலை, 3,வ்யா.). 2. Register of a temple giving anaccount of its properties, and its history; கோயிலின் வரலாறுகூறுவது. கோயிலொழுகு.
  • n. < ஒழுகு-. 1. cf. ஒழுகை.Cart, carriage; வண்டி. (யாழ். அக.) 2. cf.ஒழுங்கு. Row, as of trees; வரிசை. Tinn.