தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெல்லிசை , வெறுத்திசையில்லாமல் செவிக்கினிய மெல்லிசையுடைமையாகிய குணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறுத்திசையில்லாமல் செவிக்கினிய மெல்லிசையுடைமையாகிய குணம். (தண்டி. 19.) Kind of flowing rhythm, in which nothing discordant occurs;

வின்சுலோ
  • ''s.'' A flowing kind of melody in poetry in which nothing dis cordant occurs, பாவினோசையுளொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒழுகு- + இசை.(Rhet.) Kind of flowing rhythm, in whichnothing discordant occurs; வெறுத்திசையில்லாமல் செவிக்கினிய மெல்லிசையுடைமையாகிய குணம்(தண்டி. 19.)