தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுக்கநெறி , நடத்தை , நன்னெறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழுக்கநெறி. காமம் வெகுளி மயக்கமில்லாத ஒழுகலாற்றினை (தொல். பொ. 75, உரை.) The path of good conduct;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒழுகல் +. Thepath of good conduct; ஒழுக்கநெறி. காமம் வெகுளி மயக்கமில்லாத ஒழுகலாற்றினை (தொல். பொ. 75,உரை).