தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெதுவாக ; சிறிது சிறிதாக ; சொரிய ; வடிய ; ஓட .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெதுவாக. ஒழுக வுயிரை வாங்காது (கலித். 58, உரை). Slowly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < ஒழுகு-. Slowly;மெதுவாக. ஒழுக வுயிரை வாங்காது (கலித். 58, உரை).