தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவுடையோன் ; புகழுடையவன் ; சிறந்தவன் ; நல்லவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவுடையோன். ஒளியார்முன் னொள்ளியராதல் (குறள், 714). 1. Wise, intelligent man;
  • நல்லவன். சீவகன்வீணை வென்றா னெள்ளியனென்று (சீவக. 741). 2. cf. K. oḷḷida. Good, excellent man;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒண்-மை. 1. Wise,intelligent man; அறிவுடையோன். ஒளியார்முன்னொள்ளியராதல் (குறள், 714). 2. cf. K. oḷḷida.Good, excellent man; நல்லவன். சீவகன்வீணைவென்றா னொள்ளியனென்று (சீவக. 741).