தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளிகெடுதல் , வெளிச்சம் குறைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரகாசங்குறைதல். To grow dim, as light, splendour, or lustre;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < ஒளி+. To grow dim, as light, splendour, orlustre; பிரகாசங்குறைதல்.