தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர், ஒட்டார் சொலொல்லை யுணரப்படும் (குறள், 826). Foes, they who will not unite;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பகைவர்.

வின்சுலோ
  • --ஒட்டலர், ''s.'' Foes, persons that will not unite, பகைவர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒட்டு- + ஆ neg. + ஆர்.Foes, they who will net unite; பகைவர். ஒட்டார்சொலொல்லை யுணரப்படும் (குறள், 826).