தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரன் யானை , கீழ்த்திசை யானை ; சிவன் யானை ; பட்டத்து யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்திரன் யானை. 1. Indra's elephant;
  • பட்டத்து யானை. (சீவக. 3046, உரை.) 3. State elephant forming a special feature of the paraphernalia of royalty;
  • சிவபிரான் வாகனமாகியயானை. 2. šiva's elephant, said to have 2,000 tusks;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Indra's elephant; 2. Siva's elephant, said to have 2 tusks; 3. state elephant; 4. the male elephant of the East. ஐராவணன், Indra.

வின்சுலோ
  • [airāvaṇam ] --ஐராவதம், ''s.'' The elephant of Indra, இந்திரனுடையயானை. 2. Male elephant of the east, கீழ்த்திசையானை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < airāvaṇa.1. Indra's elephant; இந்திரன் யானை. 2. Šiva'selephant, said to have 2,000 tusks; சிவபிரான் வாகனமாகியயானை. 3. State elephantforming a special feature of the paraphernaliaof royalty; பட்டத்து யானை. (சீவக. 3046, உரை.)