தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐயப்பாடு , சந்தேகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தேகம். தெளிந்தான்க ணையுறவும் (குறள், 510). Doubt, suspicion;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சந்தேகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஐயம் + உறு-.Doubt, suspicion; சந்தேகம். தெளிந்தான்க ணையுறவும் (குறள், 510).