தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐயவுணர்வு ; ஐம்புலவறிவு ; புலன்கள் வேறுபாட்டால் ஐந்தாகிய உணர்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐம்புல வறிவு. ஐயுணர் வெய்தியக் கண்ணும் (குறள், 354). Knowledge from the five senses;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஐந்து +.Knowledge from the five senses; ஐம்புல வறிவு.ஐயுணர் வெய்தியக் கண்ணும் (குறள், 354).