தமிழ் - தமிழ் அகரமுதலி
    வியத்தற்குரிய அழகுடையவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியக்கத்தக்கவள். (ஐங்குறு. 255.) Remarkable, wonderful woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஐ. Remarkable,wonderful woman; வியக்கத்தக்கவள். (ஐங்குறு.255.)