தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐம்புல உணர்ச்சிகட்கு ஆட்படாத முனிவன் ; அருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்சேந்திரிய வுணர்ச்சிகட்கு வசப்படாதவனான முனிவன். 1. Sage, who has subdued the five senses;
  • பஞ்சபட்சிப்பாஷாணம். (யாழ். அக.) 2. A prepared arsenic;